“நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா ? செம்ம Leg Piece-U” வேதிகாவை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !

29 November 2020, 1:00 pm
Quick Share

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் ஸ்கின் கலர் பிகினி அணிந்து
வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்றை இணையத்தை கலக்குகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா ? எனக்கு லெக் பீஸ் வேணும்” என்றும் உருகி வருகிறார்கள்.

Views: - 23

0

0