தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் NFDC உடன் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் கைகோர்ப்பு..!

Author: Vignesh
11 December 2022, 12:45 pm

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் NFDC உடன் இணைந்துள்ளது.

அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களிடம் இருந்து அதற்கான சான்றிதழை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தயாரிப்பாளருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

vels international - updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!