நிச்சயம் முடிந்த கையோடு இப்படியா? – நாக சைதன்யா – ஷோபிதா திருமண வாழ்க்கை குறித்து ஜோதிடர் கணிப்பு..!

Author: Vignesh
10 August 2024, 11:36 am

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கு சினிமா துறையில் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படும் ஜோசியர் வேனுசாமி. தெலுங்கு மற்றும் ஆந்திரா பக்கம் பிரபலமான ஜோதிடராக திகழ்ந்து வருபவர். அவரது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை நாக சைதன்யா மற்றும் சோபிதா ஜாதகங்களை ஆய்வு செய்து வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது, அந்த விஷயத்தை ஜோதிடர் வேனுசாமி அறிவித்துள்ளார். சமந்தாவின் ஜாதகத்தை சோபித்தாவின் ஜாதகத்தையும் அலாசினால், இரு ஜாதகங்களும் சனியின் கவனம் செவ்வாய் இடம்பெறுகிறது.

சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாய் இருப்பது கவனம் அல்ல. சுக்கிரன் மற்றும் வியாழன் மீதுதான் இருக்கிறது. 2027ல் சோபிதாவுக்கு சிக்கல் இருக்கும் நன்றாக இருப்பார்கள். ஆனால், பின்னர் அவர்களின் திருமணம் நன்றாக இருக்குமா என்பது சந்தேகம்தான். ஜாதகம் பொருந்தவில்லை என்பது மட்டுமல்லாமல் கொடுத்த நிச்சயதார்த்த நேரமும் சரியில்லை.

சமந்தாவுக்கு நூற்றுக்கு 50 மதிப்பெண்கள் என்றால், நாக சைத்தன்யா சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்கள் தருகிறேன். சோபிதாவுக்கு பத்து கொடுத்தால் சமந்தாவுக்கு 100% நன்றாக இருக்கிறது. ஆனால், தொழிலில் 20 சதவீதம் தான் நன்றாக இருக்கிறது. மேலும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அகிலின் நிச்சயதார்த்த சமயத்தில் சொன்னது போல் தான் நாக சைத்தன்யாவும் சோபித்தாவும் சேர்ந்து இருக்க முடியாது. ஒரு பெண்ணால் பிரிந்து விடுவார்கள் என்று தான் காலம் சொல்கிறது என்று ஜோதிடர் வேனுசாமி தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!