VIDEO ALERT : “மூஞ்சிய மட்டும் பாருங்க..” யாஷிகாவின் சூடேற்றும் Video

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 5:02 pm

கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார். அதே போல் இந்த முறையும் இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சூடான புகைப்படங்களை வெளியிட்டு சூடக்கியுள்ளர்…

அந்த வகையில், தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முன் அழகும் பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி போஸ் கொடுத்து வீடியோ அனுப்பி உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் VIDEO ALERT : “மூஞ்சிய மட்டும் பாருங்க..” என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?