Airport-இல் நெருக்கமாக இருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா ! அதுவும் விக்கியோட கை எங்க இருக்குனு பாருங்க !
22 September 2020, 11:30 amதமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அவரது பிறந்தநாளையும், அவரது மாமியார் அதாவது நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் கோவாவில் சூப்பராக கொண்டாட இங்கிருந்து தனியாக Private Plane வைத்து கிளம்பினார். இதை அடுத்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து, நேற்று விக்கியும், நயனும், நெருக்கமாக இருவரும் கைகோர்த்தபடி சென்னை வந்து இறங்கினார்கள்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.