எனக்கு மட்டும் ஏன் இது செட் ஆகல.. பலவிதமான விக்கை பயன்படுத்தியும் பயனில்லை: வருத்தத்தில் பிரபல நடிகர்..!

Author: Vignesh
1 December 2022, 12:30 pm

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனை தொடர்ந்து அந்த படத்திற்கு பிறகு அவரிடம் ஏராளமான மாற்றங்கள் மாறி உள்ளது.

Vijay - Updatenews360

அந்த வகையில் மனதளவில் அல்லது உடல் அளவிலோ எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும், சமீபகாலமாக இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய் பார்க்கும் பொழுது அவருடைய ஹேர்ஸ்டைல் வேறு ஒரு விதமாக உள்ளது. மேலும், பலவிதமான விக்கை பயன்படுத்தி வருவதாக கலாய்த்து வருகின்றார்கள்.

vijay - updatenews360.jpg 3

மேலும், இதே தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த, இவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பால் ஒரு நாடுகளுக்குச் சென்று ட்ரீட்மென்ட் செய்து வந்துள்ளார். ஆனாலும், இதற்கான தீர்வு இன்னும் தீரவில்லை.

vijay - updatenews360.jpg 3

அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகர் விஜய் தவிர்த்து வருகின்றார். சமீபத்தில் பனையூரில் ரசிகர்களை சந்தித்த பொழுது கூட அவர் வித்தியாசமாக ஹேர் ஸ்டைலுடன் காரில் இருந்து வந்துள்ளார். அந்த சமயத்தில் அவருடைய முடியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். அப்பொழுது கூட்டத்தில் இந்த முடி செட் ஆகவில்லை என்று கூட சில சலசலப்புகள் ஏற்பட்டது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!