நாளுக்கு நாள் கில்மா கூடும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ Judge இன் செக்ஸி Photos !

19 September 2020, 11:01 am
Sunita - Updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் எவ்வளவு ரியாலிட்டி Shows இருந்தாலும், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் மாதிரி Interesting நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் அமையுமா என்று தெரியாது. விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி நாட்டி வருகிறார்கள். ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான். இதே போல் Dance Reality show – ஆன “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக வந்தவர் சுனிதா.

இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அதை முறைப்படி கற்று, டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறை போட்டியாளராக பங்குபெற்று வந்தார். அதன் பிறகு விஜய் டிவி எடுத்த சீரியல்களில் ஒரு சில சீரியல்களில் நடித்தும் வந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ப்ரெண்ட் ஆக நடித்திருந்தார்.

இது எல்லாம் போக இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும்படி சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு காலை நேரத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

View this post on Instagram

Never put the key to ur Happiness in someone else’s Pocket. #selflove#selfcare#beingcontent#hapiness#WITHIN

A post shared by Sunita/Pinks (@starsunita) on

Views: - 13

0

0