நடிகையின் புடவை இழுத்து…. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட தமன்னா காதலர்!

Author:
21 October 2024, 4:19 pm

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோவான நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்கள் இருவரும் டேட்டிங் அவுட்டிங் செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கசிந்ததை தொடர்ந்து தாங்கள் காதலிப்பதை இவர்கள் இருவருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர்.

tamannah

நடிகை தமன்னா தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிஸியான நடிகையாக இருந்து வரும் நடிகை தமன்னா விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்.

இப்படியான சூழலில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட விஜய் வர்மா அங்கு போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்த போது வேறு ஒரு நடிகையின் சேலையை மிதித்து விட்டார் .

tamannah

இதையும் படியுங்கள்:உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது… நடிகை அனன்யாவா இது? லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த நடிகை நகர முடியாமல் கஷ்டப்பட்டு கால் எடுங்கள் என்று கேட்டதும் விஜய் வர்மா பதறிப்போய் அவரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவுடன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது இந்த நடிகையிடம் விஜயகுமார் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக தமன்னாவின் காதலர் இவ்வளவு பணிவானவரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Vijay Varma steps on saree pallu video goes viral

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!