மாஸ்டர் படத்துல அஜித்தை கேலி செய்த விஜய் – கடுப்பான அஜித் ரசிகர்கள் !

30 January 2021, 11:52 am
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் வரும் விஜய் அஜித்துக்கு மத்தியில் ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று பல முறை இருவரும் நிறுப்பித்துள்ளனர். விஜய் அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது திறமையால் இன்னிக்கு ஒரு நட்சத்திரமாக இருக்கிறார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் எந்தவித Cinema பின்புலமும் இல்லாமல் ஒரு சுயம்புவாக இன்று ஒரு பெரிய நட்சத்திரமாக இருக்கிறார். இவர்களுக்குள், என்னதான் நட்பு இருந்தாலும், ஒரு சில ரசிகர்கள் தற்போதும் தல தளபதி சண்டையை போட்டுக்கொண்டு தான் வருகிறார்கள் .

இப்போது இவர்கள் இருக்கும் Range இல் இருவரின் படங்கள் சுமார் விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும்.

இந்தநிலையில் நேற்று மாஸ்டர் படம் OTT- யில் Release ஆனது, அதனை அடுத்து Frame by Frame உற்று பார்த்து பல Detailing கண்டுபிடிக்கும் நோக்கத்தில் விஜய் ரசிகர்கள் படத்தை பார்க்க, சிக்கியது ஒரு Frame. மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் Bucket-ஐ எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதிக்கு சொந்தமான கடைகளை எல்லாம் அடித்து நொறுக்குவார்.

அதில் ஒரு இடத்தில் விஜய்க்கு பின்னால் இருக்கும் பத்திரிகை விளம்பர போஸ்டர் ஒன்றில் “அஜித்தின் கால் ஜவ்வு கிழிந்தது” என்று குறிப்பிடபட்டிருக்கும். இதனை சுட்டிக்காட்டி தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் Hashtag போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 2

0

0