அஜித் மச்சினிச்சியை பார்த்திருப்பீங்க.. விஜய் மச்சினியை பார்த்திருக்கீங்களா.. வைரலாகும் Unseen புகைப்படம்..!

Author: Vignesh
17 April 2024, 7:53 pm
vijay sangeetha - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கக்கூடிய விஜய் தற்போது அவரது அவரது 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தில் இருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், ஹச் வினோத் தான் இப்படத்தை இயக்கப் போகிறார் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: கோவை சரளாவை ஆசை காட்டி மோசம் செய்த உச்ச நடிகர்.. பல வருடங்கள் கழித்து சொன்ன இயக்குனர்..!

இந்நிலையில், விஜய்க்கும் சங்கீதாவுக்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு குழந்தைகள் உள்ளனர். விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையை கிளப்பிய பின்னர் வெளியில் தலைக்காட்டாத சங்கீதா சங்கர் மகள் திருமணத்திற்கு வருகை தந்து, அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

vijay-familyphoto

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

அந்த புகைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், தற்போது சங்கீதாவின் தாய் தந்தை புகைப்படம் கூட வெளிவந்துள்ளது. ஆனால், அவருடைய தங்கையின் புகைப்படம் இதுவரை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். இந்நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் அவருடைய தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vijay-familyphoto

Views: - 92

0

0