“உங்கள நாங்க மலிவா நெனச்சா, நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க” விஜயலட்சுமி செம்ம சூடான Clicks !

25 October 2020, 9:16 am
Quick Share

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “என்ன Structure-U,உங்கள நாங்க மலிவா நெனச்சா, நீங்க நல்லா தெளிவா இருக்கீங்க” என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CGuovOoj98z/?igshid=14dnu4w35y0la

Views: - 17

0

0