‘ ஒரு குட்டி கதை ‘ வெளியான 1 மணி நேரத்தில் படைத்த சாதனை ! மீண்டும் விஜயின் Record விஜய்யே முந்தியுள்ளார் !

14 February 2020, 6:58 pm
MAster COver- updatenews360
Quick Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுதியுடன் நடிப்பில் படு மாஸாக, மிக சிறப்பாக, வெறித்தனமாக உருவாகி கொண்டிருக்கும் படம்தான் “மாஸ்டர்”.

இந்த படத்தின் 3 லுக் தொடர்ந்து இன்று வெளியான முதல் சிங்கிள் ட்ராக் குட்டி கதை வெளியான 1 மணி நேரத்தில் 2 மில்லியன் வியூஸ் அடித்து சாதனை படைத்துள்ளது, இது இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகின்றது. அவர்களுக்கு விஜய் என்ன செய்தாலும் பிடிக்கும் என்பது வேறு விஷயம் !

போதாக்குறைக்கு 20 லட்சம் பார்வைகளுடன் 4 லட்சத்து 60 ஆயிரம் லைக்குகள் பெற்று மிக பெரிய சாதனையை செய்துள்ளது. விஜயின் ரெக்கார்டு மீண்டும் விஜய்யே முந்தியுள்ளார்.மேலும் இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் கொண்டாடி வருகிறார்கள்.

Master - updatenews360