Video – “புஸ்ஸி ஆனந்த் என்னை மிரட்டுகிறார்” – விஜய்யின் மாநில ரசிகர் மன்ற தலைவர் கதறல் !

12 November 2020, 11:27 am
Vijay - Updatenews360
Quick Share

விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் விஜய் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் எல்லா பஞ்சாயத்துக்கும் காரணம் என்றும், விஜய் மக்கள் இயக்கமே தற்போது இரு அணிகளாக பிரிந்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என தனி தனியாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

SAC அளித்த பேட்டி ஒன்றில் “விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள்” என்று புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் இன்று புஸ்ஸி ஆனந்த் தன்னை மிரட்டுகிறார் என்று அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் காரில் உட்க்கார்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார், அது தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல்.

Views: - 73

0

0