“ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள், இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க” – சீரியல் வில்லி நடிகை வெளியிட்ட புகைப்படம் !

23 November 2020, 6:31 pm
Quick Share

நம்ம ஊர்ல பேய் படத்தை பார்த்து பலர் பயந்தாலும் சில இளைஞர்கள் கூட்டம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகி ஓரங்கட்டிவிட்டு, பேயாக நடித்த ஹீரோயினை ரூட் விடுவார்கள். அந்தவகையில் சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் “ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள், இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Views: - 0

0

0