40 வயதிலும் பிகினி அணிந்து நீந்தும் விமலா ராமன் ! வைரல் Photo !

4 September 2020, 1:35 pm
Quick Share

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் .

Almost 40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.

40 வயதிலும் விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள். அதுவும் பிகினியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உற்று நோக்கி வருகிறார்கள்.

View this post on Instagram

The Swimgirl @vimraman !! #vimalaraman #mallu #malayali #swimgirl #cineflickz

A post shared by Cine Flickz (@cineflickz) on

Views: - 3

0

0