நம்மளையே மறந்து Phone-ஐ முத்தமிட வைக்கும் விமலா ராமன் ! Structure-னா இதான்யா Structure-U !

7 September 2020, 12:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில், சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது Structure தெரிவதைப் போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி “Structure-னா இதான்யா Structure-U ” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.

Views: - 6

0

0