“கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ? விமலா ராமனின் லேட்டஸ்ட் புகைப்படம்…!

12 August 2020, 9:54 pm
Quick Share

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டியம் ஆடுவதை போல Pose கொடுத்து தனது Structure தெரிவதைப் போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியாகி ” கைல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லுங்க, உங்களுக்கு 40 வயசா ?” என்று Likesகளை அள்ளி தெறிக்கிறார்கள்.