Fast & Furious படப்பிடிப்பில் பாலியல் அத்துமீறல்?.. அங்கு கைவைத்து வன்கொடுமை செய்த நடிகர் வின் டீசல்..!

Author: Vignesh
23 December 2023, 1:11 pm

உலக அளவில் Fast & Furious திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் ஹாலிவுட் நடிகர் வின் டீசல். சமீபத்தில் இவர் மீது இவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜானசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் ஃபாஸ்ட் வைப் படப்பிடிப்பின் போது கடந்த 2010 ஆம் ஆண்டு அட்லாண்டாவுக்கு சென்றோம். அப்போது, தன்னை இழுத்து தன்னுடைய மார்பகங்களில் வலுக்கட்டாயமாக விண்டீசல் முத்தம் கொடுத்தார். அதன் பிறகு, என்னுடைய உள்ளாடையை கழட்டி என்னை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தார்.

vin diesel

நான் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த நிலையில், என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டார் என்று பரபரப்பு புகாரை கூறியிருந்தார். இதற்கு விண்டீசல் தரப்பினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!