சந்தானம் பட நடிகைக்கு இப்படி ஒரு பிரச்சனையா..? மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தால் அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
11 April 2023, 5:30 pm

நடிகை விஷாகா சிங் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற பல படங்களில் நடித்தவர். இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் கெரியரை மாற்றிக்கொண்டு தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு இருக்கிறாராம்.

Vishakha Singh -updatenews360

இதனிடையே, மேடை பேச்சாளராகவும் உலக அளவில் பல conferenceகளில் பங்கேற்றும் வருகிறாராம். சமீப காலமாக தனக்கு உடல்நிலை அடிக்கடி சரியில்லாமல் போகிறது என கூறி இருக்கும் விஷாகா சிங், தற்போது மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்து வருகிறார்கள்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!