வருங்கால மனைவியுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படத்துடன் காதலை வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகர் !

15 February 2020, 9:16 am
Vishnu Vishal1 - updatenews360
Quick Share

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினியின் ஆருயிர் நண்பரான நடராஜின் முன்னாள் மருமகன் ஆவார். பிரபல Tennis வீராங்கனை ஜுவாலா அவரோடு இருக்கும் நெருக்கத்தினால் அவரை விவாகரத்து செய்து இவரோடு Dating , Chatting என்று ஜாலியாக பொழுதை கழித்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவரின் பெயர் ஆர்யன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவரின் தற்போதைய காதலி வருங்கால மனைவி பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் விஷ்ணுவிஷால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானபோது அவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளனர் என பரபரப்பாக பேசப்பட்டது.

அதை இருவரும் உறுதி செய்யும் விதத்தில் ஜுவாலா கட்டா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். My valentine ❤ என விஷால் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதை விஷ்ணு விஷால் share செய்து 🤫 இந்த smiley – யை போட்டுள்ளார். அதான் எல்லார்க்கும் தெரிஞ்சிடுச்சே இனிமே ஏன் Shhhhh -னு சொல்லுறீங்க என்று நெட்டிசன்ஸ் வாட்டி வதைத்து
வருகின்றனர்.

இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிதான், அவரது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால், அந்த பாவம்லாம் எங்க போய் கழிக்க போகிறாரோ என்று நெட்டிசன்கள் இவரை சபித்து வருகின்றனர்.