விஜய்யை மட்டம் தட்டியதற்கு, விவேக்கிடம் வாங்கி கட்டிக்கொண்ட மீராமிதுன்…! தரமான பதிலடி…!

12 August 2020, 2:30 pm
Quick Share

ஏற்கனவே எக்கச்சக்க பஞ்சாயத்துக்குக்குள் சிக்கிய மீரா மிதுன், நேற்று விஜய் மரக்கன்று நட்டதை, “உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி நடுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்று கிண்டலடித்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மேலும் கோபத்தில் ஆழ்த்தியது.
இதற்கு தக்க பதிலடி தரும் வகையில்,

“நீங்கள் பதிவிட்டது மில்லியன் கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வுகளை பாதிக்கும். மகேஷ்பாபு மற்றும் விஜய் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். தயவு செய்து இரண்டு பிரபலங்களை எப்போதும் ஒப்பிடாதீர்கள். இது ஒரு வேண்டுகோள்,” என தெரிவித்துள்ளார்.

யார் அட்வைஸையும் ஏற்காத மீரா மிதுன், விவேக் அட்வைஸை மட்டும் ஏற்பாரா ? உடனே, ” இத்தனை பேர் அவரை பாராட்டும் போது என்னுடைய Criticism மட்டும் அவர்களை என்ன செய்யப்போகிறது?” என்று வழக்கம் போல் உளறினார் மீரா மிதுன்.

Views: - 12

0

0