பார்த்தவுடனே கொத்தி கொண்டு போகும் அளவுக்கு கவர்ச்சி காட்டும் அஞ்சனா ரங்கனின் புகைப்படங்கள் !

24 August 2020, 12:55 pm
Quick Share

சன் மியூஸிக்கில் VJ ஆன அஞ்சனா, பின், அங்க நடந் வுத ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இங்கேயே பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் பச்சை நிற புடவையணிந்த புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “பார்த்தவுடன் பொத்திக்கொண்டு போகும்போது தொடர்ச்சி காட்டுகிறீர்கள்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 68

0

0