“தேனுல ஊறின குலாப் ஜாமுன்” Vj அஞ்சனாவின் Latest Photos !

Author: Aarthi Sivakumar
8 August 2021, 9:45 am
Quick Share

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, இந்த முறை Saree அணிந்து இடுப்பை இலியானா போல காட்டி புல்வெளியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இந்த Photos தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “தேனுல ஊறின குலாப் ஜாமுன்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 858

2

0