கைகளை தூக்கி அந்த அங்கம் தெரியும்படி Hot போஸ் – கவர்ச்சி விருந்து வைக்கும் VJ பாவனா !

24 January 2021, 9:00 am
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தற்போது அணிந்திருக்கும் உடையே வேற ஒரு ரகம். இந்நிலையில் இவர் தொப்புள் தெரியும் படி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது அவரின் ரசிகர்கள் விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.

Views: - 3

0

0