“ப்ப்பா செம்ம பீஸ்”- விஜய் பாடலுக்கு ஆடி இளசுகளை கிக் ஏற்றிய VJ பாவனா !

3 February 2021, 10:08 am
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், தற்போது பாவனா, “Got the man with the plan right here” என்ற பாடலுக்கு குட்டியான உடையில் கவர்ச்சி நடனம் ஆடி அந்த வீடியோவை Upload செய்து உள்ளார். அதில் இவரின் அங்கங்களை குறி வைத்து, “ப்ப்பா, செம்ம பீஸ்” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 8

0

0