“கடவுளே, கடவுளே” – முழு பின்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை உஷ்ணத்தை ஏற்றிய பாவனா !

22 February 2021, 11:00 am
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தனது முழு பின்னழகும் தெரிவது போல கண்ணாடி முன்னாடி நின்று ஒரு செல்ஃபி போட்டோவை பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், ” கடவுளே கடவுளே” என்று அண்ணாமலை ரஜினி பாணியில் Share செய்து வருகிறார்கள்.

Views: - 125

0

0