ஆண் நண்பருடன் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ !

29 November 2020, 3:00 pm
Quick Share

வர வர VJ பாவனா வெளியிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எல்லாம் பார்த்தால்
பிரிட்ஜ்குள்ள வெச்ச ஆப்பிள் போல சில்லுனு இருக்கும் வகையில் உள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்து தற்போது அவரின் ஆண் நண்பருடன் சல்சா நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Views: - 20

0

0

1 thought on “ஆண் நண்பருடன் இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ !

Comments are closed.