இதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. முழுசா இந்த அழக பார்க்க….! மெல்லிய ஆடையில் இளசுகளை சூடேற்றிய VJ பாவனா

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 5:08 pm
VJ Bhavana - Updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவரும் மா கா பா ஆனந்தும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த பாவனா, தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அவ்வப்போது தனது தோழி சம்யுக்தாவுடன் ஆட்டம் ஆடி இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம்.

தனது உடலை பிட் டாக வைத்திருக்கும் பாவனா, அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மெல்லிசான ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட பாவனாவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றனர். அதை பார்த்த ரசிகர்கள் கண்ணாபின்னாவென கமெண்ட் அடித்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், இதுக்கு தானே காத்துட்டு இருந்தோம்.. முழுசா இந்த அழக பார்க்க… என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 893

35

8