சட்டையை கழற்றி பாதியை காட்டிய பாவனா – zoom செய்யும் இளசுகள்

16 January 2021, 4:42 pm
Bhavana - Updatenews360
Quick Share

விஜய் டிவியிலிருந்து ஏராளமான தொகுப்பாளர்கள் அதிக ஃபேமஸ் ஆகியிருக்கிறார்கள். டிடி என்கிற திவ்யதர்ஷினி, ரம்யா வரிசையில் பாவனாவும் மக்கள் அதிகம் விரும்பும் தொகுப்பாளர்கள் பட்டியலில் இருக்கிறார்.

ராஜ் டிவியில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தொடங்கியவர், சிவகார்த்திகேயனுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, விஜய் டிவி விருது வழங்கும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி என கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலை தொட்டு, தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தொகுப்பாளராக மாறியிருக்கிறார். இவர் தொகுப்பாளர் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வர்ணனையாளர், பாடகர் மற்றும் நடனத்தைக் கற்று தேர்ந்தவர் என பன்முகம் கொண்டவர் பாவனா.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஒரு பக்கம் சட்டையை கழட்டிவிட்டு, இளசுகளை சூடேற்றும் படி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ‘இவ்வளவு தாராளம் காட்டினா, நாங்க என்ன செய்வோம்’ என புலம்பி வருகின்றனர். சிலர் zoom செய்து வருகின்றனர்.

Views: - 12

0

0