கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலை காட்டி உஷ்ணத்தை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி !

29 November 2020, 11:32 am
Quick Share

முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார்.

சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட உடனே அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் Damage ஆகிவிட்டது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக நமது மகாலட்சுமி கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். கருப்பு உடை அணிந்த தனது கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலில் உள்ளாடை தெரியும் படி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி.

Views: - 8

0

0

1 thought on “கட்டுக்கடங்காத கவர்ச்சியான உடலை காட்டி உஷ்ணத்தை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி !

Comments are closed.