“பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா…” உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..!

Author: Udhayakumar Raman
23 July 2021, 2:58 pm
Quick Share

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நமது மஹாலட்சுமி டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பேத்தி விட்டார் நடிகை மகாலட்சுமி. இதனை பார்த்த ரசிகர்கள், ” பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா” என்ற இளையராஜா பாடலை கமெண்ட் ஆக அடிக்கிறார்கள். இதற்கு தவறான அர்த்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம், என்று நேயர்களை கேட்கப்படுகிறது.

Views: - 580

10

6