“கொட்டும் மழையில் மகேஸ்வரி…” VJ மகேஸ்வரியின் Glamour Video !

Author: kavin kumar
10 August 2021, 9:13 pm
Quick Share

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு பலர் அடிமை. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,

சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது மழையில் நினைவது போல Video ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார் மகேஸ்வரி. சூடேறி போன ரசிகர்கள், அவரது பார்வையை கன்னா பின்னான்னு கமெண்ட் செய்து பார்க்கிறார்கள்.

Views: - 628

2

1