இரண்டு கன்னங்களும் ஓட்டும் அளவிற்கு உறிஞ்சி தள்ளிய vj மகேஸ்வரி..! வைரல் புகைப்படம் !

6 September 2020, 6:34 pm
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் மகேஷ்வரி புகை பிடிப்பது போன்று சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லா திரைப்படங்களுக்கு முன்பு இந்த வசனம் போடப்படும். இந்த புகைப்படம் எடுப்பதற்கான காரணத்தையும் அவர் விளக்கமாக கூறியுள்ளார்

தற்போது, ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் மகேஷ்வரி புகை பிடிப்பது போன்று சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எல்லா திரைப்படங்களுக்கு முன்பு இந்த வசனம் போடப்படும். இந்த புகைப்படம் எடுப்பதற்கான காரணத்தையும் அவர் இதை Caption ஆக போட்டுள்ளார் ‌.

Views: - 0

0

0