‘அது’ போடலைன்னா நான் வேற ஆளு டா” – ரசிகரின் கமெண்ட்டுக்கு பங்கமாக ரிப்ளை செய்த VJ பார்வதி

Author: Udhayakumar Raman
22 March 2021, 11:37 pm
Quick Share

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள VJ பார்வதி, இப்போது, யூ ட்யூப் சேனலில் பட்டையை கிளப்பி வருகிறார். பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இளசுகள் இடம் இவர் கேட்கும் தினுசான கேள்விகளை இவருக்கு அதிக ரசிகர்களை சேர்த்துள்ளது. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வபோது பார்ட் டைம் கோமாளியாக வந்து போவார். ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் டெய்லி அட்டென்டன்ஸ் போடுகிறார்.

அவ்வபோது இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சாக்குப் போல டிரஸ் அணிந்து தனது முன்னழகு இறக்கங்களை போகிறபோக்கில் காட்டியுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர், “கண்ணாடி போடாம ஆளே மாறிட்டேள்?” என்று கேள்வி கேட்டதற்கு ‘கண்ணாடி போடலைன்னா நான் வேற ஆளு டா’ என ரிப்ளை செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 106

2

0