உங்க photographer வேலைய விட்டுப் போய்ட்டா.. அந்த வேலைய எங்களுக்கு தருவீங்களா VJ பார்வதி Hot Photos..!

Author: Rajesh
12 August 2022, 1:00 pm
vj parvathy updatenews360
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Views: - 567

0

0