மியா கலிஃபா-வையே மிஞ்சீட்டிங்க… ஜிம் உடையில் Vj பார்வதி வெளியிட்ட கவர்ச்சி Video…!!

Author: Babu Lakshmanan
15 March 2022, 1:15 pm

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில்,  வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர். தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஏடாகூடமான கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!