ஒரே ரொமாண்டிக்… மீண்டும் கணவருடன் வெளிநாட்டில் பிரியங்கா… எல்லாம் நல்ல சமாச்சாரம் தான்!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 3:52 pm
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் VJ பிரியங்கா, உடன் பணிபுரிந்த வசி என்பவரை 2வதாக திருமணம் செய்தார்.
வெளி உலகத்திற்கு தெரியாமல் நண்பர்கள், உறவினர்களுடன் நடந்த இந்த திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. அடிக்கடி கணவருடன் வெளிநாடு சுற்றி வந்த பிரியங்கா தற்போது மீண்டும் தனது கணவருடன் வெளிநாடு பறந்துள்ளார்.
இருவரும் ரொமாண்டிக்காக ஊர் சுற்றிய வீடியாக்கள் அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
