அரைகுறை உடையில் ஐஸ் பாத் வீடியோ.. மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பித்த விஜே ரம்யா..!

Author: Vignesh
7 November 2023, 4:13 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

vj ramya - updatenews360

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ரம்யா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரம்யா உடற்பயிற்சி செய்யும் போது 40 கிலோ எடை கொண்ட தம்பிள்ஸ் முகத்தில் விழுந்ததாகவும், அருகில் உள்ளவர்கள் உடனடியாக முதலுதவி செய்த காரணத்தினால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது கடின உடற்பயிற்சிக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் படுஒல்லியாக மாறி இருக்கிறார். மேலும் ஐஸ் பாத் குளியல் வீடியோவை பகிர்ந்து, ரொம்பநாளாக இதை பண்ண ஆசை என்று கூறியிருக்கிறார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!