நாங்க லெஸ்பியன்.? விஜய் டிவி சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிய ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2025, 3:56 pm

சீரியல் நடிகைகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டு மாலை கழுத்துமாக இருக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சேனலான ஜீ கேரளம் மற்றும் அஜெண்டா சேனலில் ஒளிபரப்பாகும் சிரியல் அபூர்வ ராகம். இந்த சீரியலில் செகனாஸ் ஹூசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இதையும் படியுங்க: தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…

சூரியா சேனலில் ஆதிரா மற்றும் சுந்தரி நாடகத்திலும் செகனாஸ் ஹூசைன் நடித்துள்ளார். இந்த நிலையில் மற்றொரு சீரியல் நடிகை அஸ்வினி அக்னிஹோத்திரியும், இரவரும் தாலி கட்டிக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இருவரும் சிரித்துக் கொண்டு மாறி மாறி தாலி கட்டி, ஒருவருக்கொருவர் மாறி மாறி காலில் விழுந்து ஆசிரிவாதம் செய்து கொண்டனர்.

மேடையில் இருவரும் ரிஷப்சன் நிகழ்ச்சயில் மாப்பிள்ளை – மணப்பெண்ணும் நிற்பது போலவும், மாலை சரி செய்து கொள்வது போலவும் வீடியோ வெளியாகியள்ளது. மேலும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்ததியுள்ளது.

We are lesbians.. Shocking video of Vijay TV serial actresses taking turns tying thali

விஜய் டிவியில் வேதா, சன் டிவியில் மலர் சீரியலிலும் அஸ்வினி நடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரு சிலர் இது சீரியலுக்காக எடுக்கப்பட்டதாக கூட இருக்கலாம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர்.

என்னதான் சீரியலாக இருந்தாலும், லெஸ்பியன் உறவை தட்டிக்கொடுப்பது போலவும், உதட்டோடு உதடு பெண்கள் முத்தமிடுவது சமூக சீர்கேடு என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

  • vismaya mohanlal introduce as a heroine in thudakkam movie சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!