“என்ன மேடம் Full போதையா?” – கையில் சரக்கு கிளாஸ் வைத்துகொண்டு வனிதா அட்ராசிட்டி !
25 January 2021, 8:30 amவனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.
அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.
அதன் பிறகும் Terms ஒத்துவராமல் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்ன” மேடம் ஃபுல் போதையா ? என்று கலாய்த்து வருகிறார்கள்.
0
0