Big Boss வீட்டில் இந்த முறை Evict ஆக போவது இவரா ? அவர தூக்கிட்டாங்கனா ஷோ Bore அடிக்குமே !

28 November 2020, 2:00 pm
Quick Share

இந்த வார நாமினேஷன் ஆனது பாலாஜி, ஆரி, நிஷா, சனம், ஜித்தன் ரமேஷ், சோம், சம்யுக்தா என்று எதிர்பார்த்த நபர்களே நாமினேட் ஆகியிருக்கிறார்கள்.

இதில் சம்யுக்தா அல்லது நிஷா வெளியே செல்வார்கள் என நினைத்து கொண்டிருக்கையில்,
தற்பொழுது செம்ம Twist ஆக குறைவான ஓட்டுகள் பதிவான காரணத்தினால் ஜித்தன் ரமேஷ் வெளியே வருவது 90 சதவீதம் உறுதி என்று நம்பப்படுகிறது.

மேலும் அவர் Big Boss வீட்டுக்கு வந்த நாள் முதல் எல்லோரையும் கவனித்து, அவர்களை சைலண்டாக கலாய்ப்பதில் கில்லாடி. அந்த வகையில் அவர் வீட்டை விட்டு வெளியே போவதில் ஷோவுக்கு எந்த அளவுக்கு பலத்தை சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 0

0

0