“இவ்வளவு வயசு வித்யாசம் இருக்கிறவரை ஏன் கல்யாணம் பண்ணீங்க”? ஸ்ரேயா கோஷல் ரசிகர்கள் வருத்தம் !

14 September 2020, 6:49 pm
Quick Share

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

தற்போது இவர், தன்னுடைய கணவருடன் இருப்பதை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது கணவர் சற்று வயதான தோற்றத்தில் இருந்ததால், இவரது ரசிகர்கள்,

“இவ்வளவு வயசு வித்யாசம் இருக்கிறவரை ஏன் கல்யாணம் பண்ணீங்க”? என்று Upset set ஆகிவிட்டார்கள். அதன் பின்புதான் தெரிய வந்தது இருவருக்கும் ஒரே வயது என்று… !

Views: - 0

0

0