நடிகை நடத்தும் மசாஜ் சென்டர்.. திறந்து வைத்து பலான மேட்டர்ல சிக்கிய சிவகார்த்திகேயன்..!

Author: Vignesh
24 January 2024, 6:25 pm

சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான பயில்வான் ரங்கநாதன் நடிகராக இருக்கும் போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத நிலையில், இப்போது சினிமா விமர்சகராக இருந்து கொண்டு பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

bayilvan ranganathan - updatenews360.png h

அந்த வகையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மீது இரு நடிகைகள் தற்போது, புகார் அளித்திருப்பதாக பயில்வானே தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், நான் எந்த நடிகைகளை பற்றியும் இதுவரை ஆபாசமாக பேசவில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கலாச்சாரத்தையே கெடுத்து வருகின்றனர். அதை சொன்னால் ஆபாசம் பேசுகிறேன் என்று புகார் அளிக்கிறார்கள் என்று பயில்வான் புலம்பி தள்ளி இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், சோனியா என்ற நடிகை சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் என்றும், அதை நடிகர் சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்திருக்கிறார்.

bayilvan ranganathan

அந்த மசாஜ் சென்டரில் பலான மேட்டர்கள் நடப்பதாகவும், பயில்வான் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகத்தான் அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார் திவ்யா மற்றும் சோனியா என்ற இருநடிகைகள் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தான் என் மீது புகார் அளித்துள்ளார்கள் எனவும், இதற்கெல்லாம் நான் பயப்படக்கூடிய ஆள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…