“இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” யாஷிகாவின் வைரல் ஃபோட்டோ !

22 August 2020, 7:34 pm
Quick Share

Kollywood மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது. அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் பாவாடை, தாவணி, புடவை கட்டி அழகாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் யாஷிகா மட்டும் இடுப்பழகி தெரிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் “இந்த கோலத்தில் விநாயகர் உங்கள பார்த்தா அவரும் கமிட் ஆகிடுவார்” எனக் கிண்டல் செய்கிறார்கள்.