“தேக்கு உடம்ப்புகாரி” யாஷிகா ஆனந்தின் Latest கில்மா Photos

17 November 2020, 5:32 pm
Quick Share

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர் .

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிவப்பு நிற உடையில் அள்ளி தெறித்து விட்டார்.

ரசிகர்களுக்கு இதனால் ஏக குஷியில் இருக்கிறார்கள். சில ரசிகர்கள் “தேக்கு உடம்ப்புகாரி” என்று ஓபனாக சொல்கிறார்கள்.