Pub-இல் யாஷிகாவுடன் இருந்த நபர் ! தாரளாம் காட்டிய யாஷிகாவின் புகைப்படம் !

26 September 2020, 9:15 am
Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

Everytime இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் பப், பார் செல்லும் புதுமை பெண். அப்படிதான் இவர் ஒரு பாருக்கு சென்று உள்ளார் அப்போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் கீழ் டேட் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகி யாஷிகா யாருடன் டேட்டிங் சென்றிருப்பார் என்ற மனக் கவலையுடன் குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்களில் பலர்.

Views: - 0 View

0

0