“எப்படி இருந்த பொண்ணு, இப்படி கட்டு போட்டு படுக்க வெச்சுட்டாங்க..!” யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் Photo !

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 10:40 am
Yashika Anand - Updatenews360
Quick Share

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கட்சிகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். ஆனால் நடிகை வனிதா விஜயகுமார் யார் என்ன சொல்றாங்கன்னு கண்டுகொள்ள வேண்டாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ உயிர் பிறைத் அதற்கும் காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என ஆறுதல் கூறியுள்ள நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் Photo ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், காலில் பெரிய கட்டுடன் படுத்திருக்கிறார் யாஷிகா. இதனால் மனமுடைந்து போன ரசிகர்கள், ” எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆகிடுச்சு”என மனவருத்தம் அடைகிறார்கள்.

Views: - 906

9

6