ஒவ்வொரு Photo-வும் முள்ளு மாதிரி மனசை குத்துது, யாஷிகா ஆனந்த் Latest Photos !

Author: Rajesh
4 May 2022, 10:36 am

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடை அணிந்து இடுப்பை காட்டி, முன்னழகு என ஹாட் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஒவ்வொரு Photo-வும் முள்ளு மாதிரி மனசை குத்துது” என்று வர்ணிக்கிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!