முழு நிலாவும் தோத்து போனது…!யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்..!

Author: Rajesh
25 February 2022, 2:01 pm

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது,  முழு நிலவும் தோத்து போகும் வகையில் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சூட்டைக்கிளப்பி உள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?