ரவீனா அந்த ஓ*** மூடிக்கிச்சா?.. பிரதீப் குறித்து பிக் பாஸ் போட்டியாளர் விளக்கம்..!

Author: Vignesh
9 November 2023, 5:54 pm

பிக் பாஸ் 7 சீசன் பற்றி தான் தற்போது பெரிய பேச்சாக சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பிரதீப் தான். பிரதீப்பின் வெளியேற்றம் எல்லை மீறி நடந்து கொண்டதாலும், பெண்களுக்கு வீட்டில் அவரால் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தாலும் பலர் அளித்த புகாரின் பேரில் வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் பிரதீப்புக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதுகுறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் யுகேந்திரன் அவரது பக்கத்தில் சில விவரங்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறுகையில், நான் ஏற்கனவே மூக்குத்தி குத்து இருந்தேன் ஆனால், இப்போ அந்த ஓட்டை மூடிக்கிச்சா என்று ரவிணா கூறினார். அதற்குப் சாதாரணமாக பிரதீப் அந்த ஓட்டை மூடிக்கிச்சா என்று கேட்டார் என யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?